புகை பிடிக்க தடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புகை பிடிக்க தடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 பிப்ரவரி, 2009

புகை பிடிக்க தடை

புகை பிடிக்க தடை

தென்காசி : வடகரை கீழ்பிடாகை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை சட்டத்தின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு வடகரை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுபேர் ஹசன் தலைமை வகித்தார். வடகரை டவுன் பஞ்., தலைவர் அஜீஸ் துவக்கி வைத்தார். வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.